Photoshop Lesson 9 - Tamil

Photoshop Lesson 9 - Tamil
பாடம் 9 - ஒரு போட்டோவில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கி, அதனை வட்டவடிவமாக அழகுபடுத்துதல்.
Removing the unwanted area of a Photo and making it into Circular Shape)

செவ்வகவடிவில் உள்ள ஒரு போட்டோவில் தேவையற்ற பகுதிகளை நீக்கி, அதனை வட்டவடிவமாக மாற்றுவது பற்றி, இந்த பாடத்தில் போட்டோஷாப் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

கீழே உள்ள "சிகப்பு நிற கிளி"யின் படத்தைப் பாருங்கள்.


இந்த படத்தில் உள்ள கிளியைச் சுற்றி கிளைகளும், இலைகளும் உள்ளன. அவை நமக்குத் தேவையில்லை. அந்த கிளி மட்டும் தான் நமக்கு தேவை. ஆகவே கிளியைச் சுற்றியுள்ள பகுதியை வெட்டிவிடுவோம். அடுத்து, கிளியின் படத்தைச் சுற்றி வட்டமாக பச்சைகலரில் பார்டர் வரைவோம். பிறகு, பச்சைகலர் பார்டரின் கீழே வெள்ளைகலரில் ஒரு சிறிய பார்டர் வரைவோம்.

கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இவ்வாறு நாம் ஒரு படத்தை வட்டவடிவமாக மாற்றி, அதற்கு பார்டர் வரைந்து அழகுபடுத்தலாம். கீழே உள்ள டிசைனை போட்டோஷாப் மூலம் உருவாக்க இப்பாடத்தில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.


இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற்றுப் படியுங்கள். இது போன்ற 5 போட்டோஷாப் பாடங்களின் மொத்த கட்டணம் Rs.20 மட்டுமே (Rupees Twenty Only). மேலும் விபரங்கள் அறிந்துகொள்ள கீழே click செய்யுங்கள்.

இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற விபரங்கள்
(Click here to get more information)