Photoshop Lesson 8 - Tamil

Photoshop Lesson 8 - Tamil
பாடம் 8 - அட்டைபெட்டிக்கான டிசைன் உருவாக்குதல்.
Creating a design for Packing Material

நாம் கடையில் வாங்கும் எலெக்ட்ரிக்கல் சாமான்கள், துணிமணிகள் போன்றவை ஒரு பிளாஸ்டிக் கவரில் அல்லது பேப்பர் கவரில் அடைக்கப்பட்டிருக்கும். இந்த கவரை Packing Material என்று அழைக்கின்றனர். இந்த பிளாஸ்டிக், பேப்பர் கவரில் அதை தயாரித்த நிறுவனத்தின் விளம்பரம் கட்டம் கட்டமான டிசைனில் பிரிண்ட் (print) செய்யப்பட்டிருக்கும். இது போன்ற ஒரு விளம்பர டிசைனை போட்டோஷாப் மூலம் உருவாக்க இப்பாடத்தில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

கீழே "REDSTAR" என்ற படம் கொடுக்கப்பட்டுள்ளது.


கீழே "SWITCHES AND WIRES" என்ற படம் கொடுக்கப்பட்டுள்ளது.


மேலே உள்ள இருபடங்களையும் பயன்படுத்தி நாம் அட்டைப்பெட்டி டிசைனை உருவாக்கலாம். கீழே உள்ள படத்தைப் பாருங்கள். ஒரு அடிப்படையான டிசைன், பல வரிசைகளில் அடுத்தடுத்து வைத்தது போல இருக்கும். இந்த டிசைனை அட்டைபெட்டிகளில் பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்தலாம்.

கீழே உள்ள டிசைனை போட்டோஷாப் மூலம் உருவாக்க இப்பாடத்தில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.



இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற்றுப் படியுங்கள். இது போன்ற 5 போட்டோஷாப் பாடங்களின் மொத்த கட்டணம் Rs.20 மட்டுமே (Rupees Twenty Only). மேலும் விபரங்கள் அறிந்துகொள்ள கீழே click செய்யுங்கள்.

இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற விபரங்கள்
(Click here to get more information)