Photoshop Lesson 6 - Tamil

Photoshop Practical Lesson 6 - Tamil
பாடம் 6 - ஒரு போட்டோவைச் சுற்றி அழகான பார்டர் (border) வரைதல்
( Drawing a beautiful border at the edge of a photo )

நமது கேமிராவில் எடுத்த போட்டோக்களில் பார்டர் இருக்காது. அந்த போட்டோக்களில் நமது விருப்பப்படி அழகான பார்டர் (border) வரைந்து கொள்ளலாம். இது மிகவும் எளிது.

கீழே உள்ள அழகான வண்ணத்துப்பூச்சியின் போட்டோவைப் பாருங்கள்.


இந்த படம் பார்டர் (border) இல்லாமல் இருக்கிறது. இப்படத்திற்கு போட்டோஷாப் மூலம் பார்டர் வரையலாம். இப்போட்டோவைச் சுற்றி அழகான பார்டர் வரைவதற்கு, இப்பாடத்தில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அந்த பார்டர் "போட்டோ பிரேம்" செய்தது போல அழகாக இருக்கும். அது கீழே உள்ள படத்தில் உள்ளது போல இருக்கும்.


இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற்றுப் படியுங்கள். இது போன்ற 5 போட்டோஷாப் பாடங்களின் மொத்த கட்டணம் Rs.20 மட்டுமே (Rupees Twenty Only). மேலும் விபரங்கள் அறிந்துகொள்ள கீழே click செய்யுங்கள்.

இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற விபரங்கள்
(Click here to get more information)