Photoshop Lesson 10 - Tamil

Photoshop Lesson 10 - Tamil
வலதுபக்கம் பார்த்தபடி இருக்கும் ஒரு படத்தை இடதுபக்கம் பார்த்தபடி திருப்பிவைத்தல்.
(Flipping a picture in Horizontal Direction)

நம்மிடம் இருக்கும் ஒரு படத்தை திருப்பிப்போட்டு (flipping a picture) வேறுவிதமான இன்னொரு படத்தை உருவாக்கலாம். உதாரணமாக, வலதுபக்கம் பார்த்தபடி இருக்கும் ஒருவரின் படத்தை திருப்பிப்போட்டு, அவர் இடதுபக்கம் பார்த்தபடி மாற்றிவிடலாம். இதனை போட்டோஷாப் மூலம் செய்வதற்கு இப்பாடத்தில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

கீழே உள்ள படத்தைப் பாருங்கள். அதில் ஒரு பெண் வலதுபக்கம் பார்த்தவாறு, கையில் தீபத்தை ஏந்தியபடி இருக்கிறார். இந்த பெண்ணுக்கு எதிரில், இவரைப் போல இன்னொரு பெண் இடதுபக்கம் பார்த்தபடி இருப்பது போல போட்டோஷாப்பில் உருவாக்கலாம்.


கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இப்பாடத்தின் இறுதியில் நமக்கு கிடைத்துள்ள இந்த படத்தில், இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உள்ளனர். இவ்வாறு போட்டோஷாப்பில், நம்மிடம் உள்ள ஒரு படத்தை பயன்படுத்தி இரண்டு படங்களாக உருவாக்கிக்கொள்ளலாம். இதனை செய்வதற்கு இப்பாடத்தில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.


இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற்றுப் படியுங்கள். இது போன்ற 5 போட்டோஷாப் பாடங்களின் மொத்த கட்டணம் Rs.20 மட்டுமே (Rupees Twenty Only). மேலும் விபரங்கள் அறிந்துகொள்ள கீழே click செய்யுங்கள்.

இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற விபரங்கள்
(Click here to get more information)