Photoshop Introduction Lesson 4 - Tamil

போட்டோஷாப்பின் உள்ளே ஒரு போட்டோவை திறப்பது (open) எப்படி?
(Learn about how to open a picture file in Photoshop)


உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் படங்களை (photos or picture files) போட்டோஷாப்பின் உள்ளே திறந்து பார்த்து, அப்படங்களை எடிட்டிங் (editing) செய்யலாம். அதற்கு கீழ்கண்டபடி செய்யுங்கள்.

1) போட்டோஷாப்பில் "File" என்ற menuவில் "Open..." என்பதை click செய்யுங்கள்.



2) உடனே "Open" என்ற Window உங்கள் திரையில் தோன்றும். அதில் நீங்கள் open செய்யவிரும்பும் பைலின் பெயர் (filename) மீது click செய்யுங்கள். அடுத்து, "Open" என்ற பட்டனை அழுத்துங்கள்.



3) உடனே நீங்கள் click செய்த பைல் திறக்கப்பட்டு, அப்படம் போட்டோஷாப்பின் நடுப்பகுதியில் காட்சி தரும். அதன் பிறகு அப்படத்தை நீங்கள் எடிட்டிங் செய்யலாம்.