Photoshop Introduction Lesson 3 - Tamil

போட்டோஷாப்பை திறப்பது எப்படி?
(Learn about how to open Photoshop Software in Windows 98,2000,Windows XP or Windows 7)


1) உங்கள் கம்ப்யூட்டரில் (Windows XP or Windows 7) "Start" பட்டனை அழுத்துங்கள்.



2) "Start" பட்டனின் மேலே ஒரு menu உங்கள் திரையில் தோன்றும். அதில் Programs என்பதை click செய்யுங்கள்.



3) "Programs" என்பதன் வலதுபக்கம் ஒரு menu உங்கள் திரையில் தோன்றும். அதில் "Adobe Photoshop" என்பதை click செய்யுங்கள். அதன் பிறகு போட்டோஷாப் உங்கள் திரையில் திறக்கப்பட்டு விடும்.