Photoshop Lesson 7 - Tamil

Photoshop Lesson 7 - Tamil
பாடம் 7 - ஊதா நிறத்தில் உள்ள காரை (blue colour car) பச்சை நிற காராக (green colour car) மாற்றுதல்.
(Changing Blue colour Car into Green colour Car)

போட்டோஷாப்பை பயன்படுத்தி ஒரு பொருளின் நிறத்தை வேறு ஒரு நிறமாக மாற்றிவிடலாம். உதாரணமாக கீழே உள்ள கார் (car) படத்தைப் பாருங்கள். இந்த கார் ஊதா நிறத்தில் (blue colour) உள்ளது. இந்த காரின் நிறத்தை பச்சை கலராக (green colour) மாற்றிவிடலாம். அதுமட்டுமல்ல, உங்களுக்கு பிடித்த வேறு எந்த கலராகவும் மாற்றிவிடலாம். இவ்வாறு ஒரு நிறத்தை இன்னொரு நிறமாக மாற்றுவது பற்றி இந்த பாடத்தில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.



கீழே உள்ள படத்தைப் பாருங்கள். மேலே உள்ள ஊதா நிற கார் போட்டோஷாப் மூலம், பச்சைநிற காராக மாற்றப்பட்டுள்ளது.



மேலும், இந்த காரின் நிறத்தை பின்வரும் கலர்களிலும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

S.No காரின் புதிய நிறம்
(The new colour of Car)
Sample Output
1. சியான் (Cyan)
2. பச்சை (Green)
3. ப்ரௌன் (Brown)
4. வயலட் (Violet)
5. மெஜந்தா (Megenta)
6. சிகப்பு (Red)

இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற்றுப் படியுங்கள். இது போன்ற 5 போட்டோஷாப் பாடங்களின் மொத்த கட்டணம் Rs.20 மட்டுமே (Rupees Twenty Only). மேலும் விபரங்கள் அறிந்துகொள்ள கீழே click செய்யுங்கள்.

இப்பாடத்தை உங்கள் e-mail மூலம் பெற விபரங்கள்
(Click here to get more information)